“INDIA கூட்டணி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது”

82பார்த்தது
“INDIA கூட்டணி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது”
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ‘X’ தளத்தில் தமிழில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ 'செங்கோல்' பற்றிய சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது. இது அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDIA கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என்றார்.

தொடர்புடைய செய்தி