புலியை விரட்டியடித்த யானை! (Video)

82பார்த்தது
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஏராளமான புலிகள், யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இங்கு உள்ள விலங்குகளை கண்காணிப்பதற்காக வன ஊழியர்கள் பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் கையில் தீப்பந்தங்களை ஏந்தி செல்வார்கள். இந்நிலையில் இங்கு புலியை யானை ஒன்று விரட்டியடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி