“யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பை வெளியிடுகிறீர்கள்?”

70பார்த்தது
“யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பை வெளியிடுகிறீர்கள்?”
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நிறைவேற்ற சாத்தியமே இல்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?. பெங்களூருவில் இருந்து 150 கி.மீ.க்கு விமான நிலையம் அமைக்க முடியாது என மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. பேருந்துகளைக் கூட வாங்காத திமுக அரசு, விமான நிலையம் அமைப்பதாக கூறுவது ஆகச்சிறந்த நகைச்சுவை” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி