கொளுத்தும் வெயிலால் உயிரிழந்த ஆட்டோ டிரைவர் (வீடியோ)

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் நேற்று (மே 27) வெயில் 44 டிகிரியை தாண்டியது. இந்நிலையில், ராம் சிங் என்ற ஆட்டோ டிரைவர் மாலை 4 மணியளவில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஸ்டேஷன் ரோடு அருகே ஆட்டோவை நிறுத்தியுள்ளார். பின்னர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத அவர் கீழே சரிந்து விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி