உலகிலேயே மிக வறுமையான நாடு எது தெரியுமா?

56பார்த்தது
உலகிலேயே மிக வறுமையான நாடு எது தெரியுமா?
சோமாலியாவை பின்னுக்கு தள்ளி ஏழ்மையில் புருண்டி நாடு முதலிடம் பிடித்துள்ளது. 12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இவர்களின் ஆண்டு மொத்த வருமானமே 180 டாலர்கள் தான் அதாவது. இந்திய பணத்தில் ரூ.14,000 ஆகும். இவர்களுடன் பல மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகள் வறுமையில் போராடி வருகின்றன. ஐக்கிய நாடுகள் பல நாடுகளின் முன்னேற்றத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் புருண்டி உட்பட பல நாடுகளின் நிலைமை முன்னேறாமலேயே இருக்கிறது.

தொடர்புடைய செய்தி