என்டிஆர் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

72பார்த்தது
என்டிஆர் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என்டிஆர் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அந்த மாமனிதரை நினைவு கூர்கிறோம். அவர் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ்பெற்ற நடிகர். மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். சினிமா, அரசியல் ஆகிய துறைகளுக்கு என்.டி.ஆரின் சேவைகள் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி