மாதவிடாயின் போது இதை கண்டிப்பாக செய்யுங்கள் (Video)

56பார்த்தது
மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, பெண்களுக்கான ஆலோசனைகளை மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா வழங்கியுள்ளார். “நாப்கின்கள் உபயோகப்படுத்தும் போது ரத்தப்போக்கு குறைவாக இருக்கிறது என்பதால் அடிக்கடி மாற்றாமல் இருக்கக் கூடாது. ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அதை மாற்ற வேண்டியது அவசியம். கப் பயன்படுத்தினால் ரத்தப்போக்கை பொறுத்து 6 ல் இருந்து 8 மணி நேரத்திற்குள் மாற்றிக் கொள்ளலாம். கப்பை மாதவிடாய்க்கு பிறகு சூடு தண்ணீரில் ஊற வைத்து கழுவ வேண்டும்” என்றார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி