அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

80பார்த்தது
சமூகநீதி, பெண்ணுரிமைக்காக பாடுபட்ட ஜெயலலிதா குறித்து உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்துத் தெரிவித்து வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முகவரி தேடவே ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசுகிறார்" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி