மாதவிடாயின் எந்த நிலையில் உறவு கொண்டால் கருத்தரிக்கலாம்?

கர்ப்பமாக விரும்பும் பெண்கள் மாதவிடாயின் மூன்றாம் நிலையின் போது (Ovulation Phase) உறவு கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். இந்த காலமானது மாதவிடாய் தொடங்கி 14-வது நாளாக இருக்கும் என பொதுவான கருத்துக்கள் உள்ளது. உண்மையில் இந்த நாள் கணக்கு, ஒருவரின் உடல் அமைப்பு, அவர் எதிர்கொள்ளும் மன அழுத்தம், உணவு முறைகள், உடற்பயிற்சி முறைகள், அன்றாட தூக்க வரைமுறை போன்ற அனைத்தையும் பொறுத்தே அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியவது அவசியம்.

தொடர்புடைய செய்தி