சிறிய இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' படம் வெற்றி பெற்றது. அண்மையில் முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ரூ.5 கோடி சம்பளம் தருவதாக பேசியும் நடிக்க மறுத்து விட்டார். அந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் மறுப்பு சொன்னாராம்.
ரூ.5,000 சேமித்து, ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் திட்டம்