கணுக்காலில் கறுப்பு கயிறு கட்டுவது ஏன்?

65பார்த்தது
கணுக்காலில் கறுப்பு கயிறு கட்டுவது ஏன்?
தற்போது பலரும் கணுக்காலில் கருப்பு கயிறு அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் இடது கணுக்காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்களை பெறுகிறார்கள். உடலில் இருக்கும் முக்கிய பகுதியான கணுக்காலில் கயிறை கட்டுவதன் மூலம் நாடியின் இயக்கம் சீராக இருப்பதோடு, மனநிலையும் நேர்கோட்டில் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் சனிபகவான் முதலில் கால்களை பற்றுவார் என்பதால் கால்களில் கயிறு அணிவது பாதுகாப்பைத் தரும் என்பது மக்களின் நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி