மதுப்பழக்கத்தை மறக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்

70பார்த்தது
மதுப்பழக்கத்தை மறக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்
மதுப்பழக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்ள நினைப்பவர்கள் அதை கைவிட மனதை தயார்படுத்த வேண்டும். குடிக்கும் சிந்தனையை மறக்கும் விதமாக, புத்தகம் வாசித்தல், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடலாம். நல்ல தூக்கம் தான் மன அமைதியைத் தரும்.

மனதை ஆக்கபூர்வமான வழியில் செலுத்த சின்னச்சின்ன உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் அதிகம் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனைகளை மறந்து தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி