செரிமானப் பிரச்சனையை சரி செய்யும் சோம்பு..!

77பார்த்தது
செரிமானப் பிரச்சனையை சரி செய்யும் சோம்பு..!
செரிமானப் பிரச்சனைகள், வயிறு உப்பசம் போன்ற கோளாறுகள் உடையவர்களுக்கு சோம்பு தீர்வாக அமைகிறது. சோம்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே இது குடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவும். செரிமானத்தையும் மேம்படுத்தும். இரண்டு தேக்கரண்டி சோம்பு விதைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இது செரிமானத்தை அதிகரிப்பதோடு, மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. இதே போல் சீரகத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கலாம்.