பெண்களுக்கு ஆளி விதைகள் தரும் நன்மைகள்.!

56பார்த்தது
பெண்களுக்கு ஆளி விதைகள் தரும் நன்மைகள்.!
ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் பெண்கள் ஆளி விதைகளை தொடர்ந்து உண்ணலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்குபடுத்தப்பட்டு கருத்தரிப்பு நடைபெறும், ஹார்மோனும் சமநிலைப்படுத்தப்படும். ஆளிவிதை எண்ணைகள் அல்லது விதைகளை அரைத்து முகம் மற்றும் தலையில் பேக் போல போட்டு குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது. சருமப் பொலிவு கிடைக்கிறது. ஆளி விதைகள் மலச்சிக்கலை தீர்க்கும். செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த விதைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதய பிரச்சினைகளுக்கும் மாமருந்தாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி