விக்கிரவாண்டி தேர்தல்: ஸ்ரீமதி தாயாரின் வேட்புமனு நிராகரிப்பு

70பார்த்தது
விக்கிரவாண்டி தேர்தல்: ஸ்ரீமதி தாயாரின் வேட்புமனு நிராகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுடன் 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஸ்ரீமதியின் தாயார் செல்வியின் வேட்பு மனுவுடன் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுத் தாக்கல் செய்த 35 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி