நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - மம்தா

78பார்த்தது
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - மம்தா
நீட் தேர்வு ஒழிப்பு பற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீட் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வு வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது. 2017க்கு முன்னிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை சுமுகமானதாக இருந்தது. எனவே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி