டிகிரி முடித்தவர்களுக்கு அற்புதமான வேலைவாய்ப்பு

67பார்த்தது
டிகிரி முடித்தவர்களுக்கு அற்புதமான வேலைவாய்ப்பு
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான SEBI உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024.

நிறுவனம்: SEBI பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
பணியின் பெயர்: பல்வேறு வகையான பணியிடங்கள்
பணியிடங்கள்: 97
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிகிரி, மாஸ்டர் டிகிரி, டிப்ளமோ
வயது வரம்பு: அதிகபட்சமாக 30
சம்பளம்: Rs.44,500 முதல் Rs.89,150 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Phase I (on-line screening), Phase II (on-line examinatio), (Interview) Phase III மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=343

தொடர்புடைய செய்தி