ரூ.5,000 சேமித்து, ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் திட்டம்

76பார்த்தது
ரூ.5,000 சேமித்து, ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் திட்டம்
ஷேர் மார்க்கெட்டை விரும்பாதவர்கள், முதலீடு செய்ய ஒரு சிறந்த திட்டம் தான் SIP. இது ஒரு முறையான, நிலையான முதலீட்டு திட்டமாகும். எடுத்துக்காட்டாக மாதம் ரூ.5,000 ரூபாய் சேமிக்கும் பொழுது வருடத்திற்கு 8-12% வட்டி விகிதம் கிடைக்கும். ஒருவர் 20 வருடங்கள் இதில் சேமித்தால், முதலீடு ரூ.12 லட்சமும், 12% வட்டி கணக்கிடப்பட்டால் வட்டித்தொகை ரூ.38,00,000 சேர்த்து, 20 ஆண்டுகள் முடிவில் கையில் ரூ.50,00,000 வரை கிடைக்கும். வட்டி விகிதம், பணத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறும். எனவே நம்பிக்கையான நிறுவனத்தில் முதலீடு செய்யவும்.