அல்லு அர்ஜுனின் ஈகோ.. பிரபல தயாரிப்பாளர் விளாசல்

அல்லு அர்ஜுனின் ஈகோவால் தெலுங்கு திரையுலகத்திற்கு தலைகுனிவு என மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான தம்மரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "ஒரு நபரின் ஈகோ மற்றும் தவறு காரணமாக ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன் தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஹீரோக்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள் தான் என்பதை நினைவில் வைத்திருந்தால், அவர்களின் செயல்பாடுகளால் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது" என்று சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி