இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஒருவர் மின் கம்பத்தின் உச்சியில் ஏறி புல் அப்ஸ் (Pull-Ups) உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான மின் கம்பிகள் தன்னை சூழ்ந்திருப்பதை கண்டுக்கொள்ளதாக அந்த நபர் மிகவும் ஆர்வமாக உடற்பயிற்சி செய்கிறார். இதனை அந்த மின் கம்பத்தின் அருகே இருக்கும் குடியிருப்புவாசி படமெடுத்து பதிவிட்டுள்ளார்.