முதலையானது நாயை வேட்டையாடும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாய் ஒன்று தண்ணீரை குடிப்பதற்கு குளத்தின் அருகே செல்கிறது. மேலும் முதலிலே அந்த முதலை இருப்பதை பார்த்த நாய் ஒதுங்காமல் நேராக அதன் வாய் பக்கத்தில் செல்கிறது. நீண்ட நேரமாகத் தூரத்தில் நின்று பார்த்த முதலை இதுதான் நமக்குக் கிடைத்த உணவு என எண்ணி அந்த நாயை 1 நொடியிலே தனது வாயால் கடித்து நீரினுள் இழுத்துச் சென்றுவிட்டது.