அடர்ந்த காட்டுப்பகுதியில் ராட்சத ராஜநாகம் ஒன்று இருக்கிறது. அதனை பார்க்கும் ஒரு இளைஞர் உடனடியாக அதன் அருகில் ஓடுகிறார். பிறகு அந்த பாம்பை கைகளால் பிடிக்கிறார். தன்னை தொட்ட ஆத்திரத்தில் பாம்பு சீண்ட ஏதோ நண்பர்களை அடிப்பது போல அந்த இளைஞர் பாம்பின் தலையில் அடிக்கிறார். ஆனால், அந்த பாம்போ கோபமடையாமல் மிகவும் அமைதியாக அங்கேயே இருக்கிறது. பின்னர் தனது தலையை அந்த பாம்பின் தலையோடு ஒட்டி வைக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.