தாடி இருந்தால் பெண்கள் தேடி வருவார்கள்

56பார்த்தது
தாடி இருந்தால் பெண்கள் தேடி வருவார்கள்
அழகான தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2500 பெண்களிடம் இது தொடர்பாக கேட்டதில் 1500 பெண்கள் தாடி வைத்த ஆண்களைத்தான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். தாடியுடன் இருக்கும் ஆண்கள் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். நம்மையும் சுதந்திரமாக வைத்துக் கொள்வார்கள் என அப்பெண்கள் கூறியுள்ளார். மேலும், தாடி வைத்திருக்கும் ஆண்கள் ஒரே பெண் பார்ட்னருடன் கடைசி காலம் வரை இருப்பார்களாம்.

தொடர்புடைய செய்தி