உத்திரப்பிரதேசம்: எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கும் இரண்டு பெண்கள்களுக்கு இடையே இருக்கைக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு பெண் மற்றொரு பெண்ணின் காதில் ஓங்கி அடிக்கிறார். பின்னர் இரண்டாவது பெண்ணும் களத்தில் இறங்க ரயில் ரணகளமானது.