ஒரே நாளில் ஓஹோவென பணத்தை அள்ளப்போகும் ராசிகள்

55பார்த்தது
ஒரே நாளில் ஓஹோவென பணத்தை அள்ளப்போகும் ராசிகள்
நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகரும். அதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ எனப்படும். நவகிரகங்களின் மன்னனாக இருக்கும் சூரியன், வரும் அக்.24ம் தேதி பூசம் நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார். இந்த பூச நட்சத்திரப் பெயர்ச்சியால் மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் பெறுகின்றன. அதன்படி, ரிஷபம், கன்னி, மீனம் ஆகிய ராசியினருக்கு புதிதாக சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். அரசு வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள்.

தொடர்புடைய செய்தி