ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு

77பார்த்தது
ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு வங்கதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவுக்கு அதிக அழுத்தம் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி