பிக் பாஸ்: வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கும் நடிகை

85பார்த்தது
பிக் பாஸ்: வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கும் நடிகை
நடிகர் அர்ணவின் முன்னாள் மனைவி திவ்யா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. நடிகை திவ்யா தமிழ், கன்னட சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மகராசி, செவ்வந்தி, கேளடி கண்மணி உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி