'ஜெய் அனுமான்' படத்தின் நடிக்கும் காந்தாரா நடிகர்

55பார்த்தது
'ஜெய் அனுமான்' படத்தின் நடிக்கும் காந்தாரா நடிகர்
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான 'அனுமான்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் வெற்றியை தொடர்ந்து 2ஆம் பாகமான 'ஜெய் அனுமான்' உருவாக்கவுள்ளது. இந்நிலையில், காந்தாரா படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி