ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது

22511பார்த்தது
ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ என்கிற சீரியலில் சரண்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவியா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜெயபாலா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நேற்று (ஏப்.26) அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களை காவியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி