வைரலாகும் காவ்யா மாறனின் முக பாவனைகள்

61பார்த்தது
வைரலாகும் காவ்யா மாறனின் முக பாவனைகள்
உப்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. எனினும், இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் போது சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் பல்வேறு வெளிப்பாடுகளுடன் காணப்பட்டார். அவர் முகத்தில் விரக்தியும், பொறுமையின்மையும், வேதனையும் தெரிந்தது. தற்போது காவ்யா மாறனின் எதிர்வினைகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி