காதலனை பிரிந்த நடிகை ஸ்ருதி ஹசன்?

54பார்த்தது
காதலனை பிரிந்த நடிகை ஸ்ருதி ஹசன்?
ஸ்ருதிஹாசன் மைக்கில் கோர்சலே என்பவரை காதலித்து அவரிடம் பிரிந்த பின்னர், மும்பையை சேர்ந்த டூல்டூல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த 2 வருடமாக டேட் செய்து வந்த நிலையில், அவரிடம் இருந்தும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து இதுவரை ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக எதுவும் கூறாத நிலையில், தற்போது கலக்கலான கவர்ச்சி உடையில்... எடுத்து கொண்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி