"பாரதிய சொம்பு கட்சி" - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

69பார்த்தது
"பாரதிய சொம்பு கட்சி" - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, அதற்குப் பதிலாக காலி குவளையைக் கொடுப்பது தான் மோடியின் பாரதிய சொம்பு கட்சி என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். இன்று கர்நாடகாவில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி