யூடியூபர் ஒருவர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது அங்கு விற்கப்பட்ட காபியை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த ஒரு கப் காபிக்காக அந்த பேன்டரி ஊழியரிடம் பில் கேட்டுள்ளார். அந்த ஊழியரும் அவருக்கு பில் தர மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த ரயிலில் பேன்டரி மேலாளர் வந்தார். தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போவே அந்த யூடியூபரை அந்த பேண்டரி மேலாளர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.