ஐந்தாவது மாடியிலிருந்து வாஷிங் மிஷினை தள்ளிய நபர்

82பார்த்தது
ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் மர்சான் (Berlin Marzan) என்ற பகுதியில் வாஷிங் மிஷினை 5வது தூக்கிப்போட்டு சோதனை செய்துள்ளார். கீழே விழுந்ததும் அது உடையாமல் இருக்க மெத்தை ஒன்றை போட்டு வைதித்துள்ளார். பின்னர் கீழே தள்ளியபோது அந்த வாஷிங் மிஷினானது பலத்த சத்தத்துடன் கீழே விழுகிறது. இதில் அந்த வாஷிங் மிஷின் சுக்கு நூறாகிறது. பாதுகாப்பாகக் கீழே இறக்க முயற்சி செய்த நபரை நூலிழையில், அந்த வாஷிங் மிஷின் சுக்கு நூறாகியது.

தொடர்புடைய செய்தி