3வது கல்யாணம் செய்ய 2வது கணவனை கொன்ற மனைவி

78பார்த்தது
பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) ஆகிய காதலர்கள் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். இருவரும் கடந்த 3ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜனார்த்தனன் கடந்த 9ஆம் தேதி ரயில் நிலையம் அருகே சடலமாக கிடந்துள்ளார். விசாரணையில், எலன்மேரியின் காதலன் ஜீவா மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது. 2ஆண்டுகளுக்கு முன் முதல் திருமணம் செய்த எலன், ஜீவாவை 3வது திருமணம் செய்ய இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி