2 கப்பல்கள் மோதி விபத்து - 32 பேர் பலி

50பார்த்தது
2 கப்பல்கள் மோதி விபத்து - 32 பேர் பலி
இங்கிலாந்து: நடுக்கடலில் இரு கப்பல்கள் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க எண்ணெய் கப்பலின் பக்கவாட்டில் போர்ச்சுகல் நாட்டின் சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்க எண்ணெய் கப்பலில் மளமளவென தீ பரவியதில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். எண்ணெய் கப்பல் தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி