தந்தை உடல் முன் திருமணம் செய்த மகன் (வீடியோ)

67பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தை உடல் முன் மகன் திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. மனிஷ் (26) என்பவரது திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு, அவரது தந்தை வரதராஜ் (60) மாரடைப்பில் இறந்துள்ளார். இருப்பினும் தன் திருமணத்தை காண தந்தை ஆசையாக இருந்தார் என்பதால், அவரது உடல் முன் கண்ணீரோடு மனிஷ் திருமணம் செய்துள்ளார். இந்த வீடியோவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி