யூடியூபர் பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது

76பார்த்தது
யூடியூபர் பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது
பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர் மீது அநாகரீகமாக பெண்களை விமர்சித்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், செம்மொழி பூங்காவிற்கு வரும் பெண்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, கிறிஸ்தவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரத்தில் அவர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி