பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூபர் கைது

63பார்த்தது
பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூபர் கைது
சமூக வலைதளம் மூலம் பழக்கமான இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த யூடியூபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஜுனைத் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜுனைத் மலப்புரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் வைத்து கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து மிரட்டி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி