பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை

81பார்த்தது
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை
மத்திய பிரதேசத்தில் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிதி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்தார். ஷிவ்புரி மாவட்டத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார். இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி