அனைத்து கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்காது - ஜி.கே.வாசன்

80பார்த்தது
அனைத்து கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்காது - ஜி.கே.வாசன்
தமிழ்நாடு அரசு கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை திசை திருப்பவே தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துவதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே பாஜக, நாதக, புதிய தமிழகம் கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி