அங்கன்வாடியை பாராக மாற்றிய இளைஞர்கள் (வீடியோ)

50பார்த்தது
வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை அடுத்த வெங்கடாபுரத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே 9ஆம் தேதியன்று இளைஞர்கள் சிலர் அந்த அங்கன்வாடி மையத்திற்குள் சென்று, சினிமாவில் வருவது போன்று பார் செட் அமைத்து அங்கு வைத்து குடிப்பது போன்று வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். விசாரணையில் வேலூரை சேர்ந்த திமுக நிர்வாகி ஞானசேகரன் மகன் சரண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி