ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு

65பார்த்தது
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு
ஐஐடி மெட்ராஸ் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகளை வெளியிட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள்-1 தேர்வு இம்மாதம் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், தாள்-2 தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும். பதில் தாள்கள் மே 31 ஆம் தேதி கிடைக்கும். முடிவுகள் ஜூன் 9ஆம் தேதி வெளியிடப்படும்.

டேக்ஸ் :