உடனே உங்கள் பின் எண்ணை மாற்றாவிட்டால் ஆபத்து!

52பார்த்தது
உடனே உங்கள் பின் எண்ணை மாற்றாவிட்டால் ஆபத்து!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பின் எண் மிக முக்கியமானதாகிவிட்டது. பல எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் ஏடிஎம்களுக்கு, பின் எண் ஒரு பாதுகாப்புக் கவசத்தைப் போன்றது. சிலர் அது பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். "1234" அல்லது "0000" போன்ற பலவீனமான பின் எண்கள், பிறந்த நாள் அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவலின் அடிப்படையில் பின்னை அமைக்கின்றனர். இதுபோன்ற பின் எண்களால், இணைய மோசடிகள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்கள் அவற்றை மிக எளிதாக திறக்க முடியும். எனவே, மிகக் கடினமான பின் எண்களை செட் செய்து கொள்வது சிறந்தது.

தொடர்புடைய செய்தி