கோவேக்ஸினால் இத்தனை பக்க விளைவுகளா?

73பார்த்தது
கோவேக்ஸினால் இத்தனை பக்க விளைவுகளா?
கோவேக்ஸினால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தடுப்பூசி செலுத்திய 3ல் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தோல், நரம்பு மண்டலம், சுவாசம் போன்ற நோய்களும், தசை, நரம்பு மண்டலம், தசை நார், கண் பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற பக்க விளைவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பக்க விளைவுகள் குறித்து மேலும் புரிந்துகொள்ள, நீண்ட கால ஆய்வு அவசியம் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி