நடு ரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை

1103பார்த்தது
நடு ரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். கருங்குளம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியராகா பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த மர்ம கும்பர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு சென்றுள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார் முன்னீர்பள்ளம் என்ற பகுதியில் கையில் இரத்தம் படித்த அரிவாளுடன் சென்றவர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி