மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் அடித்துக்கொலை (வீடியோ)

83பார்த்தது
உ.பி.யின் மொராதாபாத்தில், இறைச்சிக்காக பசு மாட்டை கொன்ற ஷஹீதீன் (30) என்ற இஸ்லாமியர், பசு காவலர்களால் நேற்று (டிச.30) அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மஜோலா காவல் நிலையப் பகுதியில் நடந்துள்ளது. இந்நிலையில், ஷஹீதீன் சகோதரரின் புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷஹீதீன் மீதும் பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி