தமிழகம்: ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிப்பு

57பார்த்தது
தமிழகம்: ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிப்பு
சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களை வாங்கி ஆய்வகத்தில் வைத்து போதைப்பொருள் தயாரித்த முருகன், லட்சுமி நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 17.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 10 பேர் கைதாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி