ஜனவரி 1 முதல்.. விவசாயிகளுக்கு குட் நியூஸ்

50பார்த்தது
ஜனவரி 1 முதல்.. விவசாயிகளுக்கு குட் நியூஸ்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விவசாயிகளுக்கான பிணையில்லா கடன் வரம்பை ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக ஜனவரி 1, 2025 முதல், சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிணையில்லா கடன் என்பது, விவசாயிகள் கடன் பெறும்போது பிணையாக தங்களது சொத்து பத்திரங்களை அடமானம் வைக்கவேண்டிய நிலையில் இருக்கும், தற்போது அது தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி