“வேலையே வேண்டாம் தளபதிய பார்த்தா போதும்”

76பார்த்தது
நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தஞ்சாவூரில் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய அவர், “போனஸ் கொடுத்தா என்ன? வேலையே போனா என்ன? தளபதிய பாக்க வேலையே வேண்டாம்னு விட்டுட்டு வர உண்மையான தொண்டன்தான் தவெக தொண்டர்கள்” என பேசியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி